Author: Hari haran

நாட்டை காக்கும் எங்களால் எங்க கிராமத்தை காப்பற்ற முடியவில்லை, குவாரியை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணித்து கல்குவாரி குழிக்குள் இறங்கியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுவோம், – கல்குவாரிக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ராணுவ உடையுடன் வந்த வந்த ராணுவ வீரர்கள் சமூக நீதி காக்கும் என கூறும் அரசு பஞ்சமி நிலத்தையும், ஏழை மக்களுக்கு வழங்கிய நிலத்தையும் அழித்து சட்டவிரோதமாக குவாரி அனுமதி அளித்துள்ளதாக ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு

https://youtu.be/OsmmPIgBNvA

கோவையில் ‘ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி துவக்கம் மூன்று நாட்கள் நடைபெறும் இதில், ஜவுளி, உணவு, கட்டுமானம்,சுகாதாரம்,செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் என பல்வேறு துறையினர் பங்கேற்பு

https://youtu.be/StTnHCK1nf4

You missed