Author: Hari haran

பவரை விஜய் கொடுக்கிறேன் என சொல்கிறார் , அந்த பவருக்கு வந்தால் காங்கிரஸ் மறுபடியும் வரலாற்றை தக்க வைத்துக்கொள்ளும் , இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என திருவாரூரில் திருமணநிகழ்ச்சிக்கு வருகைதந்த தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்ஏ. சந்திரசேகர் பேட்டி …

https://youtu.be/075rNgU_4y4

கறிக்கோழி விலை உயர்வு போராட்டத்தினால் ஏற்பட்டது அல்ல இது தற்காலிகமான ஒன்றே. விரைவில் நிலைமை சீராகும் என கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்..!

https://youtu.be/rF7Ccy_QO1Y

கோவையில் பிப்.18 முதல் 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் பரமபூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர குரு சர்வபௌமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் கோவையில் பிப்.18 முதல் பிப்.24, 2026 வரை நடைபெறுகிறது.

https://youtu.be/KLFvYR1Ub-c

நயினார் நாகேந்திரன் பேட்டி: செங்கோட்டையனை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டார் என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி விவகாரங்கள் பாஜக தலைமை எப்போதும் தலையிடுவதில்லை. இங்கு கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். அவருடைய தலைமையில் தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதனால் செங்கோட்டையன் சொல்வது எந்த விதத்தில் சரியானது என தெரியவில்லை.

https://youtu.be/Z85oqlWXokI

பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு வெளிவிடாமல் தடுக்கிறது மாதிரி செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல -மதுரையில் வைகோ கருத்து மோதல் எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு தான் திமுக கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாகவும் கூட்டணி பற்றி பேச இருப்பதாகவும் தகவல் வருகிறது – மதுரையில் வைகோ பேட்டி..

https://youtu.be/jbh2P5gzUP0

மதுராந்தகத்தில் போக்குவரத்து போலீசாரின் விழிப்புணர்வு ஸ்மார்ட் வகுப்பு மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியில் மதுராந்தகம் டிராபிக் போலீசார் விழிப்புணர்வு ஸ்மார்ட்வகுப்பு நடத்தினர்

https://youtu.be/shoE6AiK_Po

என்னுடைய ஒற்றை கோரிக்கை, வேண்டுகோள் பிரிந்திருக்கும் அதிமுக அனைத்து சக்திகளும் ஒன்றிணை வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.டிடிவி உட்பட யாரும் என்னை கூப்பிடவில்லை. – கூட்டணி குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பதில்

https://youtu.be/_Zkre70Mc0I

You missed