Author: Hari haran

விஜயதசமியை முன்னிட்டு ஆண்டிபட்டி பெருமாள் கோவிலில் மகிசாசுரமர்த்தினி தேவிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வித்யாரம்பம். குழந்தைகள் ஏடு தொடங்கும் நிகழ்வை முன்னிட்டு அரிசியில் அ, ஆ எழுதி கல்வியை தொடங்கினர்.

https://youtu.be/R5HxQEMFQfk

திருவாரூர் மாவட்ட , நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி ஜெயந்தி , லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் , நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாள் , பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு அவர்களது உருவப்படத்திற்கு மலர்தூவி புகழாரம் சூட்டினர் …

https://youtu.be/qyYwosNbzWQ

அண்ணல் காந்தியடிகளின் 157 வது பிறந்தநாள் மற்றும் சிறப்பு கதர் விற்பனையை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை சீதாபதி பிள்ளையார் கோவில் அருகே உள்ள காதிகிராப்டீல் இன்று நடைபெற்ற நிகழ்வு பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அருணா காந்தியடிகளின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்

https://youtu.be/C6hrCsYfMk4

விஜயதசமியை முன்னிட்டு திருவாரூர் அருகே கல்விக் கடவுளான ஸ்ரீசரஸ்வதி அம்மன் ஆலயத்தில் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை தந்து ஏராளமானோர் வழிபாடு செய்தனர்

https://youtu.be/XWjTuMPgOdU

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி சுமார் 7 பள்ளிகளைச் சேர்ந்த 200 நாட்டு நல பணி திட்டம் என் எஸ் எஸ் மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

https://youtu.be/06yqCp1IdyQ

செஞ்சி அரசுபோக்குவரத்து கழக பணிமனையில் ஆயுத பூஜை விழா- முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. பங்கேற்று போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

https://youtu.be/SfCsEOpEBg8

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டம் நடைபெற்றது

https://youtu.be/lLfklZ9vjBc

You missed