Author: Hari haran

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே செங்களூர் தனியார் முட்டை கோழி பண்ணையில் கூலித்தொழில் செய்யும் இளைஞர் மர்மமான முறையில் மரணம்,போலீசார் விசாரணை

https://youtu.be/7ubCzRTRb0M

காவலன் செயலியை பதிவிறக்கம் செய்த பெண்களுக்கு வெள்ளி நகை சேமிப்பு திட்டத்தில் ஒரு கிராம் வெள்ளி கோவை ஸ்ரீ அன்னை ஜூவல்ஸ் அறிமுகபடுத்தி உள்ள புதிய திட்டத்திற்கு பெண்கள் இடையே வரவேற்பு

https://youtu.be/otQUp6YYejs

ஆண்டிபட்டி அருகே விவசாயத்தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இளம் பெண் குற்றசாட்டு.

https://youtu.be/ocOsYgolD9M

திருச்சியில் அமைச்சர்கள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

https://youtu.be/LRSQQMXW6Rs

ஜிஎஸ்டி 2.0 வரி சீராய்வு மற்றும் வரிக்குறைப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள பி எஸ் ஜி கன்வென்ஷன் சென்டர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

https://youtu.be/qMzbE347wBY

You missed