Category: கோயம்புத்தூர்

கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவந்த கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது தற்போது அருவியில் நீர் வரத்து சீரானதால் வரும் வெள்ளிக்கிழமை (11/07/2025) பயணிகள் பயன்பாட்டிற்க்காக கோவைக்குற்றாலம் சூழல் சுற்றுலா திறக்கப்படுகிறது என்பதை கோவை மாவட்ட வனத்துறையினர் தெரிவித்தனர்.

https://youtu.be/dTPYJDpcs9E

தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம் எதிரொலி : கோவையில் இருந்து கேரளா மாநிலம் செல்லும் பேருந்துகள் இயக்காததால் பொதுமக்கள் அவதி – ரயில் நிலையத்திற்கு படையெடுக்கும் பயணிகள்

https://youtu.be/HQ_kEEV_Dsc

பறந்து போ படத்தின் வணிக ரீதியான பெரிய வெற்றி , படங்களுக்கான இடைவெளியை குறைக்க வேண்டும் என்ற கதவுகளை திறந்து வைத்து இருக்கின்றது என இயக்குனர் ராம் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இனி பேய் படங்களும் எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

https://youtu.be/tEVsM4T1OLw

You missed