Category: கோயம்புத்தூர்

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்திய பாரா கிரிக்கெட் லீக் கிரிக்கெட் இறுதி போட்டியில், மும்பை ரோட்டரி டைகர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது..

https://youtu.be/hFSj1Y7Eqp8

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடனான் ஆரோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை நயினார் நாகேந்திரன் சந்தித்தார்.

https://youtu.be/HBSQJAZ97kM

கோவை மாவட்டம் இன்று தேச விடுதலைக்கு வித்திட்ட கப்பலோட்டிய தமிழர்,மாவீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி பூங்காவில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த வெள்ளாளர் வேளாளர் பேரியக்கம் சார்பாகவும், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாகவும், கோவை மாவட்ட அனைத்து வெள்ளாளர் சங்கங்கள் சார்பாகவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

https://youtu.be/DqZk6GVDwJI

விளையாட்டில் மனித உற்சாகத்தையும் ஆர்வத்தையும் செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் மாற்ற முடியாது பிரபல முன்னால் பேட்மிண்டன் சாம்பியன் பிரகாஷ் படுகோன் கோவையில் தகவல்

https://youtu.be/4BCne_p2b1I

You missed