Category: கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 55க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி பயனாளிகளுக்கு உடனடி ஆணையினை வழங்கினார்.

https://youtu.be/HRkb_3eDgLY

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசாணைப்படி தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் புகைப்படங்களை வைக்க கோரி ஆர்ப்பாட்டம்

https://youtu.be/pqSqhMasPJE

பிழைப்புக்காக தான் அரசியலுக்கு வரவில்லை என மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருத்தமானவர் நடிகர் கமல்ஹாசன் தான் என கூறியுள்ள பிரபல நடிகர் ரஞ்சித், கடந்த 2014 ஆம் ஆண்டு கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடியை சந்திப்பதற்கு பூனை குட்டி போன்று கையை கட்டிக்கொண்டு நின்ற நடிகர் விஜய் அதை எல்லாம் மறந்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பது போல தற்போது பேசுகிறார் எனவும் விமர்சித்தார்…

https://youtu.be/KSWOFkqJHPs

ஈஷா யோகா நிறுவனர் சத்குருவிற்கு மேற்கொள்ளப்பட்ட 2 பெரிய மூளை அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு முதன் முறையாக 17 நாள்கள் தொடர் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம் கைலாய யாத்திரையை மேற்கொண்டார். கைலாய யாத்திரையை முடித்து டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

https://youtu.be/OMnrPsHxuF0

You missed