Category: தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 108 திவ்ய தேச பெருமாள் கோவிலான அருள்மிகு ஸ்ரீ நீலமேகப் பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

https://youtu.be/PyilN-W-haQ

தஞ்சையில் புதியதாக எழுப்பப்பட்டு வரும் 57 அடி உயர அருள்மிகு. அங்காள முனிஸ்வரன் ஆலயத்திற்காக 216 கிலோ எடையில் 27 அடி உயரத்தில் பித்தளை முலாம் பூசப்பட்ட அருவாள் கிரேனில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

https://youtu.be/5Wa55SL1vFA

தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கார் டாட்டா ஏஸ் நேருக்கு நேர் மோதி ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலி மூன்று பேர் படுகாயம் அடைந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

https://youtu.be/3paCmeuoGuM

You missed