தேனி ஆண்டிபட்டியிலுள்ள டைமண்ட் வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்- பத்மாசனம், வீராசனம், ஏகபாதசிரசாசனம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து காட்டி அசத்தினர் June 21, 2025 Hari haran https://youtu.be/ppyiFB7uUs4