Category: தேனி

தனியார் மதுபான கூட்டத்தை அகற்ற கூறி பெரியகுளம் நகர்மன்ற கூட்டத்தை நடத்தாதீர்கள் எனக் கூறி மைக்கை தள்ளிவிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர்.

https://youtu.be/goa2NpncX_w

உங்களுடன் ஸ்டாலின் முகாமை மக்களுக்கு பயனுள்ள வகையில் நடத்தவில்லை என கூறி நகர்மன்ற கூட்டத்தில் திமுக, அமமுக நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த விடாமல் நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதம்.

https://youtu.be/-q4y3Ldvocc?t=36

திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் இந்திய கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பூங்கொத்து கொடுத்து நன்றி கூறி ஆதரவு தெரிவிப்பு.

https://youtu.be/4MCP3NtulLg

பெரியகுளம் அருகே மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மும்மூர்த்தி திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனை நடைபெற்றது

https://youtu.be/CiFmXUliabY

ஆண்டிபட்டி அருகே மலை கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் மீது – புகார் அளித்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் காவல்துறையினர் அவரை கைது செய்யவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/cuQYBlDbGq0

You missed