Category: மதுரை

எடப்பாடியார் செய்திட்ட நதிநீர் இணைப்பு திட்டத்தில் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு ஞாபக மறதி நோயால் மறந்து இருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கவில்லை கூட்டணி பற்றி விமர்சனம் செய்த அமைச்சரே பொறுத்திருந்து பாருங்கள் எடப்பாடியாரின் கூட்டணி வெற்றி சரித்திரம் படைக்கும் ஸ்டாலின் வருவாரு விடியல் தரப் போறாரு என்று கூறிவிட்டு எந்த விடியலும் தராமல் தற்போது தமிழ் மண், தமிழ் இனம் காப்போம் என்பது யாரை ஏமாற்ற? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் திமுக மூத்த அமைச்சர்களுக்கு பதிலடி

https://youtu.be/GS3m8Mj_lks

அஜித் குமார் வழக்கில் பாதிக்கப்பட்ட பிற நபர்களுக்கும் இழப்பீடு – வழக்கறிஞர் மாரிஸ் குமார் அஜித் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மற்ற ஏழு நபர்களுக்கும் உரிய இழப்பீடும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாரிஸ் குமார் தகவல்.

https://youtu.be/zcbrOqv5Of0

மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் சுற்றித்திரிந்த வெறிநாய்க்கடித்து ஐந்து மாணவிகள் காயம் மாநகராட்சிக்கு அளித்த புகாரை அலட்சியமாக விட்டதால் மாணவிகளுக்கு நேர்ந்த ஆபத்து –

https://youtu.be/WpgE4l-JNUM

ஏங்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் அளிக்கும் கட்சிக்கு நாங்கள் தேர்தலில் ஆதரவு மதுரையில் நடைபெற்ற சௌராஷ்ட்ர பிரமுகர்கள் அரசியல் பிரதிநிதித்துவ ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

https://youtu.be/GFrkSkVFOOI

மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்துவது வரவேற்கத்தக்கது- எம்ஜிஆர் காலம் தொட்டு அரசியல் களத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக மதுரை திகழ்ந்து வருகிறது – மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் – 1980களில் மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு அடுத்த படத்தை இயக்க உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஜென்ம நட்சத்திர திரைப்படத்தின் இயக்குனர் பேட்டி

https://youtu.be/dNC-EiFRivc

ஒரு காலத்தில் பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் உடனடியாக நிதியை குறைக்கக்கூடிய துறையாக தொல்லியல் துறை இருந்தது, ஆனால் நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சராகிய நான் இந்த துறைக்கு நிதியை குறைத்துக் கொள்ளாத அமைச்சராக இருப்பேன் – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் பேச்சு

https://youtu.be/fmoCeE08mns

You missed