மதுரை காவலர்களுக்கான எழுத்து தேர்வு – தேர்வு மையங்களில் மாநகர காவல் ஆணையர் நேரில் ஆய்வு November 11, 2025 Hari haran https://youtu.be/uqISWPrR9bg
மதுரை அரசியல் அநாகரிகம் இல்லாமல் எடப்பாடியாரை பற்றி தொடர்ந்து விமர்சித்தால் அரசியல் எதிர்காலத்திற்கு மக்களை முடிவு கட்டிவிடுவார்கள் 1991, 2011 ஆகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சி வரிசையை கூட பெற முடியாத நிலைமை மீண்டும் திமுகவுக்கு மக்கள் வழங்குவார்கள்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் உதயநிதி ஸ்டாலின் கடும் எச்சரிக்கை November 11, 2025 Hari haran https://youtu.be/vp0kljgQE8E
மதுரை மதுரை சிந்தாமணி GRT கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற கேக் திருவிழா நிகழ்ச்சியில் ஜெர்மனி ஸ்வீடன் இத்தாலி நாட்டினர் பங்கேற்பு , கருணை இல்ல மாணவிகள் கிறிஸ்துமஸ் பாடலை பாடி வரவேற்றனர் November 11, 2025 Hari haran https://youtu.be/QwIkdoeTUuk
மதுரை எங்களுடைய பிரதான கோரிக்கை முதல் கோரிக்கை மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மதுரையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி November 11, 2025 Hari haran https://youtu.be/koahGDlL-dM
மதுரை வேலைவாய்ப்பில் மனதால் மதிப்பீடு செய்யாமல் பணத்தால் மதிப்பீடு செய்யும் நிலை உள்ளது திமுக ஆட்சியில் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு November 11, 2025 Hari haran https://youtu.be/trw4JrIIVHQ
மதுரை அகில இந்திய அளவிலான எல் ஐ சி மகளிர் மாநாடு மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. November 11, 2025 Hari haran https://youtu.be/-LNVIi1tj5c
மதுரை திமுகவை எதிர்க்கும் தவெக, தேமுதிக, பாமக கட்சிகள் அதிமுகவுடன் ஒன்றாக இணைய வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும். எல்லா கட்சி தலைவர்களையும் போல விஜயும் தன் தொண்டர்களை உற்சாக படுத்துவதற்காக திமுக – தவெக இடையே தான் போட்டி என்கிறார். November 8, 2025 Hari haran https://youtu.be/_zdN8BoRaMc
மதுரை தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் அளவிற்கு அரசியல் களத்தை அமைத்து வருகிறோம் என மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி November 8, 2025 Hari haran https://youtu.be/GcvC7GnR1GI
மதுரை தேர்தல் ஆணையத்தி்ன் விதிகளுக்கு உட்பட வேண்டும் இல்லையெனில் திமுகவின் கட்சி அங்கிகாரத்துக்கு அபாயம் தான் – தமிழகத்தில் நடக்கின்ற சட்ட விரோத நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வருகிறது சார் (SIR)/என்றாலே முதலமைச்சருக்கு ஜீரம் வந்துவிடுகிறது – பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா பேட்டி November 8, 2025 Hari haran https://youtu.be/h94txHR3328
மதுரை தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்து உள்ளது, 7,500 எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளது என மதுரையில் எவிடென்ஸ் கதிர் பேட்டி November 8, 2025 Hari haran https://youtu.be/bZtoYTeH1ng