Category: மாவட்ட செய்திகள்

பாசிச பாஜக அரசிடமிருந்து தமிழகத்தில் உரிமையை மீட்கவேண்டும் , தமிழகத்தை புறக்கணிக்க விடமாட்டோம் என அனைத்து வாக்குச்சாவடிகளின் முன்பு உறுதி ஏற்கும் விதமாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் நிகழ்வுகள் நடைபெறும் என திருவாரூரில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ பேட்டி …

https://youtu.be/0Jwvh-mvS-8

இளையராஜா அப்பாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் எங்களுக்கும் பெருமை தான்,கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

https://youtu.be/zUWOW22L7Sg

2011 ல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் வடிவேலுவை பார்க்க காடு, கரை என மக்கள் கூட்டம் வந்தது என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டி

https://youtu.be/GobzM4AzuDM

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜெனி கிளப் அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்

https://youtu.be/rw-xAwC9vlY

தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரி மூலம் ஏராளமான மருத்துவர்களை உற்பத்தி செய்யக்கூடிய மாநிலமாக தமிழகம் விளங்குகின்றது. கல்லலில் அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பேச்சு.

https://youtu.be/EtDEkpWX-ek

You missed