சிவகங்கை தோட்டக்கலை துறையின் கீழ் மானியத்தில் இயந்திரங்கள் பெற்று தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனு September 14, 2025 Hari haran https://youtu.be/uILyFOzNk8g
கோயம்புத்தூர் இருசக்கர வாகனத்தில் மது போதையில் சென்ற இருவர் : சாலையில் சென்ற கார்கள் மீது மோதி சேதம் ஏற்படுத்தியவர்களை மடக்கிப் பிடித்த வாகன ஓட்டிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு – பரபரப்பை ஏற்படுத்தும் செல்போன் காட்சிகள் !!! September 13, 2025 Hari haran https://youtu.be/Cmn9rVo8ukw
மதுரை இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அரசு பேருந்து மூலமாக பொதுமக்களை அழைத்துசென்றதில் கூடுதல் கட்டணம் வசூலித்து 5 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் இல்லையெனில் நீதிமன்றத்திற்கு செல்வோம்- மதுரையில் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி September 13, 2025 Hari haran https://youtu.be/Sa_qzoRYqV8
புதுக்கோட்டை குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நிறுவனர் ரவிசந்திரனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில்வைத்து விசாரித்து வருகின்றனர் September 13, 2025 Hari haran https://youtu.be/SYAvy4JCR_I
கோயம்புத்தூர் கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லாமல், நோயாளியை தோளில் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றிய விவகாரம் : குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும், உண்மைக்கு புறம்பானது என அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்து அறிக்கை வெளியிடப்பட்டது – சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது !!! September 13, 2025 Hari haran https://youtu.be/8sVdc8vWmhM
கோயம்புத்தூர் கே.பி.ஆர்.கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் September 13, 2025 Hari haran https://youtu.be/ZbTvsSuJWFc
விழுப்புரம் செஞ்சி அருகே வடதாரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம் September 13, 2025 Hari haran https://youtu.be/RhXf6rfb2Wg
சிவகங்கை மானாமதுரை அருகே மூங்கில் ஊரணி கிராமத்தில் மின் இணைப்பை மற்றொருவர் பெயருக்கு முறைகேடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. September 13, 2025 Hari haran https://youtu.be/MnN0A8-6qDM
கோயம்புத்தூர் கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லாமல், நோயாளியை தோளில் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றிய விவகாரம் : குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும், உண்மைக்கு புறம்பானது என அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்து அறிக்கை வெளியிடப்பட்டது – சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது !!! September 13, 2025 Hari haran https://youtu.be/aS6LqiZXwbc
மதுரை பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக, முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அம்மாவின் தொண்டர்களுக்கு வெற்றி என்பது அது எட்டாக்கனியாகத்தான் இருக்கும் – டிடிவி தினகரன் September 13, 2025 Hari haran https://youtu.be/EkDlwQPhdho