செங்கல்பட்டு மாம்பாக்கம் நகராட்சி வார்டு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது September 13, 2025 Hari haran https://youtu.be/HL5oJx0InGU
புதுக்கோட்டை ஒரே நேரத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி ஸ்ரீ கருங்காலி அம்மன் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் மற்றும் பரிபார சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேக விழா.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் September 13, 2025 Hari haran https://youtu.be/Cz_oLoOG1OQ
திருச்சி எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலில் திமுக செயல்படுகிறது – திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் பேட்டி September 13, 2025 Hari haran https://youtu.be/NaHtd1vweIw
திருவாரூர் திருவாரூர் நகரப்பகுதியில் உங்களுடன்ஸ்டாலின் முகாம் நடைபெற்றதை திருவாரூர்மாவட்ட ஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் பார்வையிட்டு பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்ட சான்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினர் … September 13, 2025 Hari haran https://youtu.be/cbS_0zURBh8
திருவாரூர் திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கத்தினர் திருவாரூரில் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் … September 13, 2025 Hari haran https://youtu.be/1EX4RRpeQvM
கோயம்புத்தூர் கோவையில் விக்சித் பாரத் திட்டத்தி்ல் கல்விசார் தலைமை குறித்த மாநாடு September 13, 2025 Hari haran https://youtu.be/OJlMdhFPpjY
செங்கல்பட்டு பொது அறிவு வினா விடையில் மூன்றாம் வகுப்பு மாணவன் சாதனை செய்து இந்தியாவின் முதன்மையான மாணவனாக எம்.எம். டக் ஷன் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டின் . புக்கில் இடம்பெற்றது. அடுத்து பட்டமளிப்பு விழா புத்தக வெளியீட்டு விழா பிரபல தனியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர் September 13, 2025 Hari haran https://youtu.be/qlKmfr8m7Jk
புதுக்கோட்டை கடலில் மிதந்த 50 கிலோ கஞ்சாவை மீட்டு நாட்டு படகு மீனவர்கள் போலீசாரிடம் ஒப்படைப்பு September 13, 2025 Hari haran https://youtu.be/Ww2P1IgJ4hg
திருச்சி திருச்சியில் லிப்ட் அறுந்து விழுந்ததில் பெண் தலையில் நசுக்கி பலி – உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை September 13, 2025 Hari haran https://youtu.be/Ygv0vmg19nk
திருச்சி புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்கள் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று திருச்சி காங்கிரஸ் தலைமை அலுவலகமாக அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. September 13, 2025 Hari haran https://youtu.be/T2e6_wRhrXw