Category: மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்துள்ள அமைச்சரின் ஆதரவாளர் – நிர்வாகத்தின் போஸ்டரை ஒட்டச்சென்ற வழக்கறிஞர்களை பூட்டிவைத்து திமுக நிர்வாகி அடியாட்களுடன் கொலைமிரட்டல் விடுத்ததால் பரபரப்பு

https://youtu.be/q3YGdTmiOQM

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் விசிக நிர்வாகியான சின்னப்பன்(எ)ரூபன்- சிவரஞ்சனி என்பவரின் புதிய குடில் திறப்பு விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர். தொல் திருமாவளவன் புதிய இல்லத்தை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

https://youtu.be/hnxKlyGpL7c

கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட 25 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கோவை க.க.சாவடி பகுதியில் காவல்துறையினரின் வாகன தணிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தில் பணம் கடத்திய இருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்..

https://youtu.be/1L2EynCcjHI

தலைக்கவசம் அணிவது குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றி பேரணியை துவக்கி வைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா

https://youtu.be/UX6VcX8L-UA

ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு புதுக்கோட்டை கோவில்பட்டியில் அமைந்துள்ள திரிசூல பிடாரியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

https://youtu.be/YnnOjS0n1Ao

You missed