Category: மாவட்ட செய்திகள்

அதிவேகமாக பேருந்தை முந்தி சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்து இரண்டு இளைஞர்கள் படுகாயம் கடுகாயம் அடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

https://youtu.be/agRW1W0zaqE

கீழடி ஆய்வறிக்கையை திருத்தமின்றி வெளியிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை பிபி குளம் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் போலீஸ்காரர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு*

https://youtu.be/9AyGyXIA-3s

அச்சிறுப்பாக்கத்தில் இளங்கிளி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு இளங்கிளி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

https://youtu.be/vJFsjnGeD4o

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தின் எதிரில் மாணவர்களிடையே ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

https://youtu.be/C2AokwteNPE

கோவையில் ரத்தினம் பப்ளிக் பள்ளி சார்பாக மாநில அளவிலான கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி தமிழ்நாடு,புதுவை,அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு

https://youtu.be/m4_Z64KVpio

You missed