புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எடப்பாடி K பழனிச்சாமி வருகை தருவதை முன்னிட்டு பொது மக்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து வெற்றிலை பாக்கு வழங்கி அழைப்பிதழ் கொடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிச்சாமி July 23, 2025 Hari haran https://youtu.be/EMD5OEG9l00
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழகத்திற்குட்பட்ட நல்லூர் கிராமத்தில் அதிமுகவின் பத்தாண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. July 23, 2025 Hari haran https://youtu.be/H8qdMqZdihw
செங்கல்பட்டு கடப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் துர்கை அம்மன் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையில் ஆலய 29 ஆம் ஆண்டு வேண்டுதல் நிவர்த்தி விழா மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்வு நடைபெற்றது July 23, 2025 Hari haran https://youtu.be/C6Nq_zF3QKY
மதுரை வரதட்சணை கொடுமை புகார் – பெண் தீக்குளித்து தற்கொலை; போலீசார் விசாரணை July 23, 2025 Hari haran https://youtu.be/KWZJ_UUXzTM
தேனி பெரியகுளம் அருள்மிகு பெத்தண சுவாமி திருக்கோவிலில் ஆடி மாதம் பிரதோஷம் பூஜை முன்னிட்டு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது July 23, 2025 Hari haran https://youtu.be/umE8sREtkrE
தேனி உத்தமபாளையத்தில் தமிழ் தேசிய பார்வர்டு ப்ளாக் கட்சியினர் கள்ளர் பள்ளி விடுதிகள் பெயரை மாற்ற கூடாது என கோரி,ஆர்ப்பாட்டம் நடத்தினர் . July 23, 2025 Hari haran https://youtu.be/Ret_FmztnbM
கோயம்புத்தூர் பழுதாகி நின்ற அரசு பேருந்து : உரிய நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்த பயணிகள் – ஆத்திரம் அடைந்து இருக்கையின் ஓரத்தில் இருந்த கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு !!!* July 23, 2025 Hari haran https://youtu.be/9SixhKIulTk
திருச்சி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் தலைமை வகிப்பது என்று அமிட்ஷாவிடம் தான் கேட்க வேண்டும் – டிடிவி தினகரன் திருச்சியில் பேட்டி July 23, 2025 Hari haran https://youtu.be/N2pv3bvZDJc
திருச்சி திருச்சி அரியமங்கலம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்டார் July 23, 2025 Hari haran https://youtu.be/cBBn2jGEpjs
மதுரை எடப்பாடியார் செய்திட்ட நதிநீர் இணைப்பு திட்டத்தில் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு ஞாபக மறதி நோயால் மறந்து இருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கவில்லை கூட்டணி பற்றி விமர்சனம் செய்த அமைச்சரே பொறுத்திருந்து பாருங்கள் எடப்பாடியாரின் கூட்டணி வெற்றி சரித்திரம் படைக்கும் ஸ்டாலின் வருவாரு விடியல் தரப் போறாரு என்று கூறிவிட்டு எந்த விடியலும் தராமல் தற்போது தமிழ் மண், தமிழ் இனம் காப்போம் என்பது யாரை ஏமாற்ற? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் திமுக மூத்த அமைச்சர்களுக்கு பதிலடி July 23, 2025 Hari haran https://youtu.be/GS3m8Mj_lks