தஞ்சாவூர் பாபநாசம் அருகே மிளகாய் பொடியை தூவி 16-பவுன் தங்கநகை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.. July 9, 2025 Hari haran https://youtu.be/ymoDo1CA4RE
சிவகங்கை ரயில்வேயில் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்காமல் புல்லட் ரயில் விடுவதால் பலனில்லை. July 9, 2025 Hari haran https://youtu.be/7xU-hvPqko4
திருவாரூர் கலைஞர் இந்த திருவாரூருக்கு செய்த பணிகள் குறித்து நினைத்துப்பார்த்தால் திருவாரூர்மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த குடும்பங்களும் தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரை சாலைஓரங்களில் நின்று வரவேற்கவேண்டும் என திருவாரூர் மாவட்டஇளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ பேச்சு .. July 9, 2025 Hari haran https://youtu.be/cSS4T46c5yc
மதுரை அரசு கொடுத்த வீட்டுமனை பட்டா உபயோகம் இல்லாதது – அஜித் குமார் தம்பி நவீன் குமார் பேட்டி July 8, 2025 Hari haran https://youtu.be/UbtUQlRVbug
செங்கல்பட்டு பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு.செங்கல்பட்டுமாவட்டNMS.கல்விவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது July 8, 2025 Hari haran https://youtu.be/2TBWGQKzSbg
தஞ்சாவூர் காரைக்கால் மாவட்ட த.வா.க பிரமுகர் மணிமாறன் கொலை வழக்கில் 11 பேர் சரணடைந்த நிலையில் இருவர் விடுவிப்பு July 8, 2025 Hari haran
சிவகங்கை மதுரை அஜித் குமார் வழக்கு: ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு July 8, 2025 Hari haran https://youtu.be/ccmszEt8oPs
தேனி பெரியகுளத்தில் அருள்மிகு வீச்சு கருப்பண சுவாமி கோவில் திருவிழா மறுபூஜையை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தார் July 8, 2025 Hari haran https://youtu.be/DZ32XkO3TlM
செங்கல்பட்டு மறைமலைநகரில் ஓர் அணியில் உறுப்பினர் சேர்க்கை ஓர் அணியில் தமிழ்நாடு: திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்வினை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். July 8, 2025 Hari haran https://youtu.be/aGUUZ838EDs
புதுக்கோட்டை தேர்தலில் அவர் அவர்கள் பணியை அவரவர்கள் செய்வார்கள் தான். ஆனால் வெற்றியடையப்போவது நாங்கள்தான் புதுக்கோட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு பேட்டி. July 8, 2025 Hari haran https://youtu.be/vktwnIPKi2M