Category: மாவட்ட செய்திகள்

திருச்சி மாவட்டம், விரகலூரில் ஸ்டயின்ஸ்வாமியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

https://youtu.be/jrkjtlgRdiY

படாளம் அருகே நடைபெற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 11 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் வேலூர் இப்ராஹிம் பங்கேற்றுநரேந்திர மோடி அவர்களின் சாதனைகளை விளக்கி கூறி திமுக ஸ்டிக்கர் ஒட்டும் கட்சி என விலாசிய வேலூர் இப்ராகிம்

https://youtu.be/tKFAa80dOuI

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தமிழகத்தில் வேளாண்மை உரிமை மின்சார இணைப்பைப் பெற்றுள்ள ஒவ்வொரு விவசாயரும் ஆண்டுதோறும் சராசரியாக ரூ.1,10,000 வரை மின்சாரம் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த உரிமையைப் பெற 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் 59 உழவர் போராளிகள் உயிர்தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

https://youtu.be/So93FOb8lFY

You missed