மதுரை நயினார் நாகேந்திரன் பேட்டி: செங்கோட்டையனை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டார் என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி விவகாரங்கள் பாஜக தலைமை எப்போதும் தலையிடுவதில்லை. இங்கு கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். அவருடைய தலைமையில் தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதனால் செங்கோட்டையன் சொல்வது எந்த விதத்தில் சரியானது என தெரியவில்லை. January 29, 2026 Hari haran https://youtu.be/Z85oqlWXokI
மதுரை பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு வெளிவிடாமல் தடுக்கிறது மாதிரி செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல -மதுரையில் வைகோ கருத்து மோதல் எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு தான் திமுக கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாகவும் கூட்டணி பற்றி பேச இருப்பதாகவும் தகவல் வருகிறது – மதுரையில் வைகோ பேட்டி.. January 29, 2026 Hari haran https://youtu.be/jbh2P5gzUP0
செங்கல்பட்டு மதுராந்தகத்தில் போக்குவரத்து போலீசாரின் விழிப்புணர்வு ஸ்மார்ட் வகுப்பு மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியில் மதுராந்தகம் டிராபிக் போலீசார் விழிப்புணர்வு ஸ்மார்ட்வகுப்பு நடத்தினர் January 29, 2026 Hari haran https://youtu.be/shoE6AiK_Po
திருவாரூர் மோசடி செய்த நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு பாதிக்கப்பட்ட கிராமமக்களுக்கு வழங்கவேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் … January 28, 2026 Hari haran https://youtu.be/d3E5YB8jT40
மதுரை என்னுடைய ஒற்றை கோரிக்கை, வேண்டுகோள் பிரிந்திருக்கும் அதிமுக அனைத்து சக்திகளும் ஒன்றிணை வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.டிடிவி உட்பட யாரும் என்னை கூப்பிடவில்லை. – கூட்டணி குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பதில் January 28, 2026 Hari haran https://youtu.be/_Zkre70Mc0I
மதுரை அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ் வருவார் என எதிர்பார்க்கின்றேன்- 2026 தேர்தலில் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் என் டி ஏ கூட்டணி- மீண்டும் அதிமுகவிற்கு வாருங்கள் என்று செங்கோட்டையனை என்னால் அழைக்க முடியாது- நாங்கள் அண்ணன் தம்பிகளாக இருக்கிறோம் நிச்சயம் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் என இபிஎஸ்ஸும் நானும் இணைந்து செயல்படுவோம் மதுரையில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேட்டி January 28, 2026 Hari haran https://youtu.be/pO4X32sR8h0
கோயம்புத்தூர் கோவையில் எஸ்.டி.பி.ஐ.மாநில வர்த்த அணி செயற்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வர்த்தகர்கள் குறை தீர்க்கும் முகாம்களை நடத்த வலியுறுத்தல் January 28, 2026 Hari haran https://youtu.be/DLWxQPmlBOs
கோயம்புத்தூர் அ.தி.மு.க – தி.மு.க என இரண்டு கட்சிகளும் தலைவர்களை மறந்து விட்டனர் – த.வெ.க மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி… January 28, 2026 Hari haran https://youtu.be/37I42cawdiE
திருவாரூர் அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை வழங்கவேண்டும் என ஒற்றைகோரிக்கை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் . செய்து ஒருங்கிணைந்த வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் ஆர்பாட்டம் … January 27, 2026 Hari haran https://youtu.be/2YU73lHHnUY
திருவாரூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவாரூர் மாவட்ட புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நீலன்அசோகனுக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்புஅளித்து 77 வது குடியரசு தினவிழாவை கொண்டாடினர் … மகாத்மா காந்தியடிகள் , பெருந்தலைவர் காமராஜர் , தந்தை பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர் … மதசார்புள்ள ஆட்சி மீண்டும் அமைந்துவிடக்கூடாது , மதவாத சக்திகளை எதிர்ப்பதே எங்களின் முதல் நோக்கம் என திருவாரூர் மாவட்ட தலைவர் பேட்டி … January 27, 2026 Hari haran https://youtu.be/7N91569svkI