Category: மாவட்ட செய்திகள்

மதுரையில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல கோடி பணம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி நிறுவனத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வரும் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்தவர்கள் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

https://youtu.be/4pq5ZImiaaM

கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்திக் குத்து – சக மாணவன் கைது விசாரணை.. கோவையில் கல்லூரி வளாகத்திற்குள் கல்லூரி மாணவிக்கு கத்திக் குத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://youtu.be/BIRV90AKbnY

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்த நரசிம்மா மாட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

https://youtu.be/qNPdIT2xMwg

ராணுவ வீரர்கள் பற்றிய கட்டுரை போட்டியில் தேசியஅளவில் வெற்றி பெற்ற திருவாரூர் அரசு பள்ளி மாணவி வைகயோஷனா டெல்லி குடியரசு தின விழாவில் விஐபி யாக பங்கேற்க உள்ளார் … டெல்லி செல்லும் மாணவியை பள்ளி ஆசிரியர்கள் , மாணவிகள் வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பிவைத்தனர் …

https://youtu.be/mu564vAD4LU

You missed