Category: மாவட்ட செய்திகள்

ஆண்டிபட்டி அருகே விவசாயத்தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இளம் பெண் குற்றசாட்டு.

https://youtu.be/ocOsYgolD9M

திருச்சியில் அமைச்சர்கள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

https://youtu.be/LRSQQMXW6Rs

ஜிஎஸ்டி 2.0 வரி சீராய்வு மற்றும் வரிக்குறைப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள பி எஸ் ஜி கன்வென்ஷன் சென்டர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

https://youtu.be/qMzbE347wBY

S.I.R ) வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திருவாரூரில் திமுக தலைமையில் காங்கிரஸ் , சிபிஐ , சிபிஎம் , விசிக , மதிமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிகட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/gS3H5mJ7UsQ

50- ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த வாரச்சந்தை இடத்தை தற்காலிக பேருந்து நிலைய அமைக்க வாரச்சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு. வியாபாரிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என கருப்புக் கொடி கட்டி வியாபாரம் செய்த வியாபாரிகள் கண்டனம்..

https://youtu.be/GqJDzRzDO6c

You missed