Category: மாவட்ட செய்திகள்

திமுகவை எதிர்க்கும் தவெக, தேமுதிக, பாமக கட்சிகள் அதிமுகவுடன் ஒன்றாக இணைய வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும். எல்லா கட்சி தலைவர்களையும் போல விஜயும் தன் தொண்டர்களை உற்சாக படுத்துவதற்காக திமுக – தவெக இடையே தான் போட்டி என்கிறார்.

https://youtu.be/_zdN8BoRaMc

தேர்தல் ஆணையத்தி்ன் விதிகளுக்கு உட்பட வேண்டும் இல்லையெனில் திமுகவின் கட்சி அங்கிகாரத்துக்கு அபாயம் தான் – தமிழகத்தில் நடக்கின்ற சட்ட விரோத நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வருகிறது சார் (SIR)/என்றாலே முதலமைச்சருக்கு ஜீரம் வந்துவிடுகிறது – பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா பேட்டி

https://youtu.be/h94txHR3328

திருவாருர் விரைவுமகிளா நீதிமன்றத்தில் ஆண் இளம் சிறாருக்கு பாலியல் தொந்தரவு செய்த பெண்ணுக்கு 54 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 18 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு…

https://youtu.be/MVDtB1E0O2I

திருமக்கோட்டை அரசு பள்ளியில்  10 மற்றும்  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ , மாணவியர்களுக்கு சிங்கப்பூர் தொழில்அதிபர் ரூபாய் 3 லட்சம் கல்வி ஊக்கத்தொகை  வழங்கி பாராட்டினார் …

https://youtu.be/tuyaJmfHcOw

திருவாரூரில் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் அறிஞர்அண்ணா (மாரத்தான்) நெடுந்தூர ஓட்டப்போட்டி… வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை , பாராட்டு சான்றிதழ் நகர் மன்ற தலைவர் , நகர்மன்ற துணைத் தலைவர் வழங்கினர் …

https://youtu.be/o7r9TKPR5o8

தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்து உள்ளது, 7,500 எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளது என மதுரையில் எவிடென்ஸ் கதிர் பேட்டி

https://youtu.be/bZtoYTeH1ng

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எஸ் ஐ ஆர் ஐ தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து அதிமுகவினர்மனு அளித்தனர்.

https://youtu.be/Lvxyo7nirSo

You missed