தேனி ஆண்டிபட்டி பேரூராட்சி வாரச்சந்தை ஏலம் எடுப்பதற்கு போதிய ஒப்பந்தக்காரர்கள் வராததால் ஏலம் ஒத்திவைப்பு October 9, 2025 Hari haran https://youtu.be/Ncbv0HCzIUo
மதுரை மதுரை மாநகர் விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி விற்பனை தொடங்கியது – ஆர்வமுடன் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்கிசெல்லும் பொதுமக்கள் – காவல்துறை உதவி மையம் திறப்பு – கண்காணிப்பு தீவிரம் October 9, 2025 Hari haran https://youtu.be/XQ4eyr5sTcA
மதுரை மதுரை: அமச்சியாபுரம் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தடயவியல் துறை ஆய்வு செய்து வருகின்றனர் October 9, 2025 Hari haran https://youtu.be/63lVwdI3CSo
தேனி குளத்தில் 30 அடி ஆழத்திற்கு மேல் மண் எடுப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் விவசாய சங்கத்தினர் வாக்குவாதம். October 9, 2025 Hari haran https://youtu.be/eh3Q36yNQvM
மதுரை மதுரை அவனியாபுரத்தில் எம்ஜிஆர் சிலையை சேதம் செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் October 9, 2025 Hari haran https://youtu.be/lwuh0Bjr02s
விழுப்புரம் புரட்டாசி மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு October 9, 2025 Hari haran https://youtu.be/muFG9LblVA0
கோயம்புத்தூர் கோவையில் தமிழக- கேரள எல்லை வன சோதனை சாவடிகளில் லஞ்சம் பெற்ற மூன்று வனக்காவலர்களை லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். October 9, 2025 Hari haran https://youtu.be/oI2ZIoAyRtU
திருச்சி சாம்பல் செங்கல் விற்பனை வரியை 5சதவீதம் குறைக்க வலியுறுத்தி மத்திய, மாநில நிதி அமைச்சருக்கு கோரிக்கை – தமிழ்நாடு சாம்பல் செங்கல் உற்பத்தியாளர் சங்க தலைவர் பேட்டி October 9, 2025 Hari haran https://youtu.be/6n22Pm5f4dg
மதுரை தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது தாக்குதல் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து, மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் October 9, 2025 Hari haran https://youtu.be/Jri-A-k6mso
தேனி தாமரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்லாண்டிஅம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் சுவாமி குதிரை வீதி உலா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் October 9, 2025 Hari haran https://youtu.be/TvBSNrzOkaw