மதுரை பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை – நீதிமன்றத்தின் உத்தரவில் அதிருப்தி: மதுரையில் அன்புமணி ராமதாஸ் பேட்டி. October 7, 2025 Hari haran https://youtu.be/908dgXy49Fk
கோயம்புத்தூர் கோவையில் மார்பாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து நிகழ்ச்சியில் ஆட்சியர் மற்றும் ஐஜி பங்கேற்பு -பிங்க் நிறமாக ஒளிர்ந்த கோவை ரேஸ்கோர்ஸ்… October 7, 2025 Hari haran https://youtu.be/jJ0I4Z9-Uic
மதுரை கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்து துணை போனவர் கருணாநிதி தற்போது கட்சி தீவை மீட்போம் என்று சொல்லும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார். October 7, 2025 Hari haran https://youtu.be/6zfhLUvEBEI
திருச்சி விஜய் – பாஜகவோடு கூட்டணி வைப்பார் என்று நான் நம்பவில்லை அவரை வைத்து பாஜக திமுகவிற்கு எதிராக கூர் தீட்டுகிறது திருச்சியில் திருமாவளவன் பேட்டி. October 7, 2025 Hari haran https://youtu.be/FNgOqlX4tJM
புதுக்கோட்டை இன்று 06/10/2025 காலாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் துவங்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்குட்பட்ட சந்தப்பேட்டை நடுநிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி அரசு உயர் துவக்க பள்ளியில் மாணவ, மாணவிகளை சந்தித்துபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா ,தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ள நிலையில், அது குறித்த கொசு உற்பத்தி குறித்து பாடமாக எடுத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியத்தினார் October 7, 2025 Hari haran https://youtu.be/hYjjvo7aoc8
புதுக்கோட்டை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலக வாசலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். October 7, 2025 Hari haran https://youtu.be/Pu4CrduxNkw
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. October 6, 2025 Hari haran https://youtu.be/-aDIQFQJ7Yc
திருச்சி திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை ஆதிதிராவிடப் பொதுமக்களுக்கு 65ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்டது.இந்நிலையில் இன்று அரசு தரப்பில் அந்த இடத்தை தற்போது கலைஞர் வீடு திட்டத்திற்கு புதிதாக பட்டா கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் வகையில் இடத்தை அளப்பதற்காகவும், அத்துக்கல் வைப்பதற்காக அங்கு கல்லை கொண்டு வந்த பொழுது பொதுமக்கள் கல் கொண்டு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். October 6, 2025 Hari haran https://youtu.be/BN_BXvB2aJY
மதுரை பாஜக கூட்டணியை விட்டு சென்றுவிட்ட பிறகு நாங்கள் யாருடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு என்ன?- ஆர்.பி.உதயகுமார். October 6, 2025 Hari haran https://youtu.be/_9NVjvm3KEI
மதுரை திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் இளைஞர் அணி நிர்வாகிக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும். என அமைச்சர் மூர்த்தி பேச்சு. October 6, 2025 Hari haran https://youtu.be/fAd79ti73rE