புதுக்கோட்டை 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை September 27, 2025 Hari haran https://youtu.be/nKpHGf8fEzo
திருவாரூர் திருவாரூரில் புதிய ஆடைஷோரூம் திறப்புவிழா … September 27, 2025 Hari haran https://youtu.be/Uq5j1l8IWZE
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதார நிலையங்கள் மாவட்ட மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செவிலியர் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதாகவும் தரமான மருத்துவம் இல்லை எனவும் மருத்துவர் பற்றாக்குறையை உடனடியாக போக்கி செவிலியர்கள் மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் எனவும் தரமான மருத்துவம் தருவதை தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரி பாரதிய ஜனதா கட்சியினர் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் September 27, 2025 Hari haran https://youtu.be/55SqUjlZktQ
புதுக்கோட்டை கல்லணைக்கால்வாயில் மிதந்து வந்த ஆண் சடலம் September 27, 2025 Hari haran https://youtu.be/iAgL4i9AWz0
கோயம்புத்தூர் கோவை அண்ணா சிலையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான இந்தியாவின் மிகப்பெரும் மனிதச் சங்கிலி பிரச்சாரம் நடைபெற்றது.சுகுணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் நான் உயிர் காவலன் திட்டத்தின் ஒரு பகுதியாக 10,000க்கும் அதிகமானோர் 20 கிலோமீட்டர் நீளத்திற்கு மனித சங்கிலி பிரச்சாரம் செய்தனர். September 27, 2025 Hari haran https://youtu.be/v8LgFEYxALQ
திருச்சி திருச்சி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி. September 27, 2025 Hari haran https://youtu.be/t8DJ4jjIH00
மதுரை மதுரையில் மறைந்த இசை மேதை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் 5ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி September 27, 2025 Hari haran https://youtu.be/iJE-6kVgloU
மதுரை கிரசர் குவாரி கழிவு கற்களால் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு அடிக்கடி குடிநீர் தடைபடுவதாக கூறி குவாரியை, உடனடியாக மூட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் மேலூர் பொதுமக்கள் மனு September 27, 2025 Hari haran https://youtu.be/nz8vKVYH4TI
மதுரை மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளை பாராட்டி பரிசுகளை வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார் September 27, 2025 Hari haran https://youtu.be/UTw7KKABAy4
நாகப்பட்டினம் மயிலாடுதுறையில் அன்புக்கரங்கள் அறக்கட்டளை சார்பாக சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது September 27, 2025 Hari haran https://youtu.be/aBvDFefSEkE