Category: திருவாரூர்

40% காலி பணியிடங்களை பயிற்சி முடித்த கிராம சுகாதார செவிலியர் மாணவிகளைக் கொண்டு நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் திருவாரூரில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/R2m01CVlmqQ

இந்த தேர்தலில் நாம் மறுபடி மீண்டும் 2026 இல் தமிழக முதல்வராக மு. க.ஸ்டாலின் அவர்களை உட்கார வைத்துவிட்டால் நம் கண் முன்னாலேயே எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி அதிமுக இல்லாமல் போய்விடும் என திருவாரூரில் நடைபெற்ற பாக நிலை முகவர்கள் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே என் நேரு பேசினார் .

https://youtu.be/RtcFzip7_9U

நம்முடைய மண், கலாச்சாரம், மானம், சுயமரியாதை இவற்றை பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்று குரல் கொடுக்கவேண்டும் என்ற நிலையை கட்டமைப்பதற்காக தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை திமுக துவங்கி இருக்கிறது என திருவாரூர்மாவட்டசெயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ திருவாரூரில் பேச்சு …

https://youtu.be/J4GOqAi2U3g

பருத்திக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை … சிறப்பாக பாசன வாய்க்கால்கள் தூர்வார நடவடிக்கை மேற்கொண்டதற்கு திருவாரூர் மாவட்டஆட்சியருக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் நன்றி தெரிவித்து பாராட்டு …

https://youtu.be/2d_l3AYLQAY

நியாயவிலை கடைகளில் ப்ளூடூத் முறையை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுமாநில தொடக்க கூட்டுறவுவங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/wnLjNeYgVWs

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு வழங்கிய சில நேரத்தில் முதல் பட்டதாரி சான்று வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு என திருவாரூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேச்சு … பி.எட் படித்த மாணவிகள் வழங்கிய மனு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி …

https://youtu.be/d1qSWeC51Ds

காலிபணியிடங்களை நிரப்பிட வேண்டும் , பணி பாதுகாப்பு வழங்கிடவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தற்செயல்விடுப்பு மற்றும் தர்ணா ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/77hEhJasEfk

திருவாரூரில் பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்காததால் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை முற்றுகையிட்டு விவசாயிகள் இரவு நேரத்தில் சாலைமறியல் போராட்டம்

https://youtu.be/-LxFEgdrGhY

You missed