திருவாரூர் நிலஅளவர் பணியிடங்களை நிரப்பிடவேண்டும் , ஊதிய முரண்பாடுகளை களைந்துட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து திருவாரூரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்… November 21, 2025 Hari haran https://youtu.be/AoIc9WGPuVI
திருவாரூர் தேர்தல் தமிழ்நாட்டில் வரவுள்ள நிலையில் புறவாசல் வழியாக பாஜக தமிழ்நாட்டில் நுழைய துடிக்கும் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் , தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் , பீகார் சட்டமன்றதேர்தல் வெற்றிக்கு எஸ்ஐஆர் உதவி செய்துள்ளது என திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி மாநிலதலைவர் நெல்லை முபாரக் பேட்டி … November 19, 2025 Hari haran https://youtu.be/9VodkBTG34U
திருவாரூர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் திருப்பணி உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டத்தில் 6 லட்சம் 41 ஆயிரத்து 516 ரூபாய் காணிக்கை இருந்தது . November 19, 2025 Hari haran https://youtu.be/5zFmhjJPt5o
திருவாரூர் தேர்தல் ஆணையத்தின் ( SIR ) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அவசர பணிகளை கண்டித்து திருவாரூரில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் November 19, 2025 Hari haran https://youtu.be/jQRyghVqOrM
திருவாரூர் பண்டித ஜவஹர்லால் நேரு 137 வது பிறந்தநாள் விழா திருவாரூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலைஅணிவித்து புகழாரம் சூட்டினர் . November 18, 2025 Hari haran https://youtu.be/uczfI6I4gzQ
திருவாரூர் திமுக கொடராச்சேரி ஒன்றியம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு (SIR) சிறப்புத்தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யும் பணி தொடர்பான பயிற்சி கூட்டம் . November 18, 2025 Hari haran https://youtu.be/DO9oPdzE-nw
திருவாரூர் அதிமுக நண்பர்களுக்கும் சொல்கிறேன் , உங்களது வாக்குரிமையை மீட்க போவதும் திமுக தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற 72 வது கூட்டுறவு வாரவிழாவில் தொழில்துறை அமைச்சர் பேச்சு … November 17, 2025 Hari haran https://youtu.be/0sdc4MYFhSA
திருவாரூர் வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் திருவாரூரில் மறியல் போராட்டம்… மறியலில் ஈடுபட்ட கிராமஉதவியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர் … November 13, 2025 Hari haran https://youtu.be/VGxh1nC3UKE
திருவாரூர் S.I.R ) வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திருவாரூரில் திமுக தலைமையில் காங்கிரஸ் , சிபிஐ , சிபிஎம் , விசிக , மதிமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிகட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் … November 12, 2025 Hari haran https://youtu.be/gS3H5mJ7UsQ
திருவாரூர் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த விழாவில் 70 வயதைக் கடந்த மூத்த தம்பதியினர் கௌரவித்தனர் November 12, 2025 Hari haran https://youtu.be/sY_nXdBH-0w