திருவாரூர் திருவாரூர் – மயிலாடுதுறை காலை இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட புறவழிச் சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சியாயிலாக திறந்து வைத்த பின்னர் திருவாரூர் மாவட்டஆட்சியர் , மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்து வாகனங்கள் செல்ல பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர் November 1, 2025 Hari haran https://youtu.be/rG6NVUVflb4
திருவாரூர் திருவாரூர் ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் … வண்டாம்பாளை ஊராட்சியில் உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்டஆட்சியர் சான்றுகள் வழங்கினார் … October 19, 2025 Hari haran https://youtu.be/alhd7XdkmA0
திருவாரூர் பழைய ஓய்வூதியதிட்டத்தை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிதர வலியுறுத்தி திருவாரூர் வட்டகிளை ஜாக்டோஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் , ஆர்ப்பாட்டம் October 18, 2025 Hari haran https://youtu.be/Tk6UJVnhmbk
திருவாரூர் பெண்கள் தொழில்முனைந்து பயன்பெறும் வகையில் 21 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 1 கோடியே 83 லட்சம் கூட்டுறவு துறை வங்கி மூலம் சிறப்பு கடன் வழங்கும்விழா திருவாரூரில் நடைபெற்றது … October 15, 2025 Hari haran https://youtu.be/LizSGWlvKrw
திருவாரூர் ஊதிய உயர்வு 30 சதவீதமாக உயர்த்தி வழங்கிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தியும் , ஊதியத்தை குறைத்ததை கண்டித்தும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … October 14, 2025 Hari haran https://youtu.be/Mx_jQMloeIo
திருவாரூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை இழிவு படுத்தியவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் … October 13, 2025 Hari haran https://youtu.be/u9yx1XWc0is
திருவாரூர் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் மற்றும் என்எம்ஆர் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மியடித்து நூதன முறையில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் , October 11, 2025 Hari haran https://youtu.be/AbaJANV9c1I
திருவாரூர் திருவாரூர் நகரப் பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் … உடனடி தீர்வு காணப்பட்ட பொதுமக்கள் மனுக்களுக்கு சான்றுகளை மாவட்டஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் வழங்கினர் … October 11, 2025 Hari haran https://youtu.be/t25ST4zOa-w
திருவாரூர் யாராவது லஞ்சம் கேட்டால் மாவட்டஆட்சியர் , வருவாய்அலுவலர் , கோட்டாட்சியர் , தமிழ்நாடு நுகர்பொருள் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் , செல்போன் நம்பரும் கொடுத்துள்ளோம் … இதுவரை 100க்கும் மேற்பட்ட பட்டியல் எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என திருவாரூரில் உணவுத்துறைஅமைச்சர் அர . சக்கரபாணி திருவாரூரில் பேட்டி… October 11, 2025 Hari haran https://youtu.be/1iVVAeJdXmc
திருவாரூர் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவது போல் பண்டிகை முன்பணம் ரூபாய் 6 ஆயிரம் குடும்ப ஒய்வூதியர்களுக்கும் அமுல்படுத்திடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க 27 ஆம் ஆண்டு நிறைவுவிழா கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றினர் … October 10, 2025 Hari haran https://youtu.be/G1BtATMTeZg