Category: திருவாரூர்

நன்னிலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாம் திருவாரூர் மாவட்டஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தனர் … முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர்…

https://youtu.be/oD4SxQGUsds

சரியான சமுதாயத்தை படைக்கும் கடமையும், பொறுப்பும் நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கு என்பதை ஒரு நீதிபதியாக சொல்ல சரியான நபர் என்று நினைக்கிறேன் என தியாகிகள் முப்பெரும் விழாவில் திருவாரூர்மாவட்ட குற்றவியல் நடுவர் தலைமை நீதிபதி பேச்சு

https://youtu.be/NvNFdEZwmf8

கல்லூரி மாணவ ,மாணவிகள் ரூபாய் 1000 மாதம் கல்விஉதவி தொகைபெற திருவாரூர் மாவட்டஆட்சியர், சட்டமன்றஉறுப்பினர் ஏடிஎம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் அருகே கல்லூரியில் நடைபெற்றது …

https://youtu.be/lf6H9dzmUtY

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டம்…

https://youtu.be/vc33V35voFE

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதார நிலையங்கள் மாவட்ட மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செவிலியர் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதாகவும் தரமான மருத்துவம் இல்லை எனவும் மருத்துவர் பற்றாக்குறையை உடனடியாக போக்கி செவிலியர்கள் மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் எனவும் தரமான மருத்துவம் தருவதை தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரி பாரதிய ஜனதா கட்சியினர் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

https://youtu.be/Dw3ViTuEtiM

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி திருவாரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/Pup-aKFFCXg

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள டெல்டா மாவட்டத்தில் ஓஎன்ஜிசி மீத்தேன் , ஷேல்கேஸ் எடுக்ககிணறு அமைத்துள்ளதை கண்டித்து திருவாரூர்மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளக்குடி ஓ.என்ஜிசி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/fT_yBlyM44E

ஒப்பந்த மின் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவலியுறுத்தி கோட்டி – சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்தியஅமைப்பு சார்பில் திருவாரூரில் சாலைமறியல் போராட்டம் …

https://youtu.be/qzFmmTg2u7U

You missed