Category: திருவாரூர்

அங்கன்வாடிஊழியர் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சிஐடியு அங்கன்வாடி ஊழியர் , உதவியாளர் சங்கத்தினர் திருவாரூரில் மாலைநேர ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/ijKjHvhR6Jo

திருவாரூரில் மிகவும் பழமையான புனித பாத்திமா அன்னை ஆலயம் புதிதாக கட்டப்பட்டு திறப்புவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது… திருவாரூர்சட்டமன்ற உறுப்பினர் , நகர் மன்ற உறுப்பினர்கள் , கிறிஸ்தவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டடு விழாவை சிறப்பித்தனர்…

https://youtu.be/3BHb44wmpX0

திருவாரூர் வடக்குமாவட்ட அடியக்கமங்கலம் கிளை சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏகத்துவஎழுச்சி பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் பீர்முகமது தலைமையில் நடைபெற்றது ,

https://youtu.be/WNZ1fMtnwQo

திமுக, அதிமுக என தமிழகத்தில் ஆட்சி மாறிமாறி நடைபெற்று வருகிறது, ஆனால் இன்று எங்களுக்கும் திமுகவிற்கும் தான் நேரடியாக போட்டி என ஒருவர் சொல்கிறார் , திமுகவோடு போட்டி போட அவருக்கு தகுதியே இல்லை என திருவாரூர் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டத்தில் நகர்புறதுறை அமைச்சர் கே.என்.நேரு பேச்சு …

https://youtu.be/s3bwmPJsxN8

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலத்தில் ஷேல், மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது … அனுமதியை திரும்பபெற கோரி அக்டோபர் 2 ந்தேதி மன்னார்குடியில் உண்ணாவிரத போராட்டம் என திருவாரூரில் பி.ஆர். பாண்டியன் பேட்டி …

https://youtu.be/8h6Yjzh8jbw

திருவாரூர் நகரப்பகுதியில் உங்களுடன்ஸ்டாலின் முகாம் நடைபெற்றதை திருவாரூர் சட்டமன்றஉறுப்பினர் , மாவட்ட வருவாய்அலுவலர் பார்வையிட்டு பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்ட சான்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினர்

https://youtu.be/mkH3PmGwI7M?si=ROsK9iX7K2Ut3dM4 Oplus_131072

திருவாரூர்மாவட்டத்தில் 1297 குழுக்களில் உள்ள 13 ஆயிரத்து 142 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொழில்முனைய பயன்பெறும் வகையில் ரூபாய் 110 கோடியே 7 லட்சம் கடன்உதவிகளை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் , தாட்கோதலைவர் ஆகியோர் வழங்கினர்

https://youtu.be/LbCYvBqRi0M?si=Hp6c8_jKrhvtzlqT Oplus_131072

தமிழ்நாடுமுதலமைச்சரின் அன்பு கரங்கள் திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களை இழந்த 98 குழந்தைகளுக்கு கல்விபடிப்பு பயல மாதம் 2 ஆயிரம் ரூபாய் பெறும் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் நாடாளுமன்றஉறுப்பினர், தாட்கோ தலைவர் ஆகியோர் வழங்கினர்

https://youtu.be/AhEvhfqxLQI?si=p4vw4b0ElXLhCmU3 Oplus_131072

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூபாய் 12.50 லட்சம் பண மோசடிசெய்த  வட்டாட்சியர் மற்றும் இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுத்து  பணத்தை மீட்டுதரகோரி  திருவாரூர்மாவட்டஆட்சியரிடம்  பாதிக்கப்பட்டவர் மனு

https://youtu.be/P4XxHG-Hz_U?si=_QDDCY1a8Xcsyg_f Oplus_131072

You missed