Category: திருவாரூர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக , அமமுக ஒன்றினைந்து 600 க்கும் மேற்பட்டோர் இரண்டு சக்கரத்தில் பேரணியாக சென்று ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்…

https://youtu.be/9UT_5OrKffo

திருவாரூர் அருகே 36 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய கட்டடித்தினை மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்றஉறுப்பினர் ஆகியோர் திறந்துவைத்து கிராமமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர் …

https://youtu.be/y2S0ertQSA8

ஸ்டாலின் மகளிர் படையினர் இல்லம்தோறும் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க வேண்டும் என வெல்லும் தமிழ்பெண்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் திமுக திருவாரூர் மாவட்டசெயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ பேச்சு …

https://youtu.be/QLzL3iNVwUQ

காங்கிரஸ் கட்சி யாருடன் இருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக ஜெயிப்பார்கள் மாற்றமே கிடையாது , வெற்றியை தீர்மானிக்கும் ஓட்டு காங்கிரஸ் இடம் தான் இருக்கிறது என நன்னிலம் சட்டமன்றத்தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன்அசோகன் பேச்சு …

https://youtu.be/OzzeoVMPZcg

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி திருவாரூர் அருகே குடவாசல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கருப்புபேஜ் அணிந்து காத்திருப்பு போராட்டம்…

https://youtu.be/JHFKzkIc5Mo

திருவாரூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழா நிறைவு … பள்ளி கல்லூரி மாணவ – மாணவிகள் , பொதுமக்கள் என 38 ஆயிரம் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர் … புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் , எம் பி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு…

https://youtu.be/S9io3ET6Krk

தஞ்சை சமவெளிநாகரிகம் புத்தக வெளியீட்டு விழா … திருவாரூர் மாவட்டஆட்சியர் , கவிஞர் சினேகன் உட்பட கலந்துகொண்டு 1799 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தை ஆய்வுசெய்து புத்தகம் எழுதிய எடையூர் மணிமாறன் எழுத்தாளருக்கு பாராட்டினர்

https://youtu.be/daGZHT8hipE

You missed