Category: திருவாரூர்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை திமுக திருவாரூர் மாவட்டம் சார்பில் அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் … மேலும் திமுக மாவட்டசெயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ தலைமையில் கட்சியினர் தமிழ்நாட்டை தலையை குனியவிடமாட்டேன் என உறுதி ஏற்றனர்

https://youtu.be/hsHOcdDo5G0

பாசிச பாஜக அரசிடமிருந்து தமிழகத்தில் உரிமையை மீட்கவேண்டும் , தமிழகத்தை புறக்கணிக்க விடமாட்டோம் என அனைத்து வாக்குச்சாவடிகளின் முன்பு உறுதி ஏற்கும் விதமாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் நிகழ்வுகள் நடைபெறும் என திருவாரூரில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ பேட்டி …

https://youtu.be/0Jwvh-mvS-8

தனது சொந்தஇடத்தில் கட்டப்பட்ட அரசு அங்கன்வாடி மைய கட்டிடத்தினை அகற்ற வழக்குத்தொடுத்தவர் திருவாரூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலத்தை நீதிபதிகள் முன்பு தானமாக வழங்கினார் …

https://youtu.be/XU64--m9tJA

திருவாரூர் நகரப்பகுதியில் உங்களுடன்ஸ்டாலின் முகாம் நடைபெற்றதை திருவாரூர்மாவட்ட ஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் பார்வையிட்டு பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்ட சான்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினர் …

https://youtu.be/cbS_0zURBh8

திருவாரூர் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் தனிநபர் கோவில் இடத்தில் வாடகை பாக்கி ரூபாய் 31 லட்சம் தராததால் அறநிலைத்துறை தீர்ப்பின்படி இடத்தைமீட்டு கோவிலுக்கு சொந்தமானது என்று பெயர்பலகை வைத்தனர் … பல வருடங்களாக வைத்திருந்த தொழில்நிறுவனத்தை அறநிலைத்துறையினர் பூட்டியதால் தனிநபர் பரிதவிப்பு …

https://youtu.be/0YmJP75454Y

திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் உங்களுடன்ஸ்டாலின் முகாம் … உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களின் சான்றுகளை பயனாளிகளுக்கு வருவாய்த்துறையினர் வழங்கினர் …

https://youtu.be/YVx3iSJkdxE

பீகாரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் , தமிழ்நாட்டிலும் தவறுகள் நடக்கிறது , இவை எல்லாவற்றையும் தேர்தல்ஆணையமும் , நீதியரசரும் சரிசெய்யவேண்டும் என திருவாரூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் பேட்டி …

https://youtu.be/KbT-jIJWVzs

You missed