Category: திருவாரூர்

2007 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரியத்தை ஆரம்பித்ததை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் யாரும் கண்டு கொள்ளவில்லை , நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் தூய்மை பணியாளர்கள் வாரியத்திற்கு ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வாரியத்தை உயிர்ப்பீஈடு செய்துள்ளார் என திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி பேட்டி …

https://youtu.be/BK5uw_1w5Ls

திருவாரூர் அருகே ஆண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓஎன்ஜிசி சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்ட பூமி பூஜை … மாணவ ,மாணவிகள் நன்றி தெரிவித்தனர் …

https://youtu.be/p7KIngMY93o

கண்கொடுத்தவணிகம் கிராமத்தில் உங்களுடன்ஸ்டாலின் முகாமினை திருவாரூர் மாவட்டஆட்சியர் பார்வையிட்டு உடனடி தீர்வு காணப்பட்ட சான்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினார் …

https://youtu.be/Q47Xgm5URMU

திருவாரூர் நகரப்பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் பதிவுசெய்த மனுவிற்கு உடனடிதீர்வு காணப்பட்ட சான்றுகளை மாவட்டஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு வழங்கினர்…

https://youtu.be/8RDnutazpEE

நுகர்வோர் மற்றும் மின் ஊழியர்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் சிஐடியு மின்ஊழியர் மத்தியஅமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/Nk2jvcUIdNw

திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் சென்னையில்ஆர்ப்பாட்டத்தை தடுத்துநிறுத்தி கைதுசெய்த காவல்துறையினரை கண்டித்தும் , கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தியும் முகத்தில் அரக்கன்முகமூடி அணிந்து நூதன போராட்டம் …

https://youtu.be/dY4RCxDaJlg

பருவம் தவறிய மழையால் 2024 ஆம் ஆண்டிற்கான பாதிக்கப்பட்ட எள்க்கு காப்பீடு முறையாக வழங்ககோரி கோட்டூர் பிர்கா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு …

https://youtu.be/Q4qmHbK431Q

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருந்தவர்களை கைது செய்ததை கண்டித்து திருவாரூரில் அரசுஊழியர் சங்கத்தின் வட்டகிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/fet-eNPYGa8

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி மாலை ஒருமணி நேரம் அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் …

https://youtu.be/WYCTKpHt1Hs

You missed