திருவாரூர் மாற்றுத்திறனாளிகள் , முதியோர்கள் இல்லம்தேடி ரேஷன்பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் திருவாரூரில்மாவட்ட ஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் துவக்கிவைத்தனர் … இத்திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 34,197 மாற்றுத்திறனாளிகள் , முதியோர்கள் பயனடைகின்றனர் … August 12, 2025 Hari haran https://youtu.be/Me5uLRt-NHw
திருவாரூர் ஒன்றியஅரசு , தமிழ்நாடுஅரசு ஆணவகொலை தடுப்புச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் , கவின் செல்வகணேஷ் ஆணவ படுகொலையை கண்டித்தும் திருவாரூர்மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதிய ரயில்நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் … August 12, 2025 Hari haran https://youtu.be/DfIc_3J9XzM
திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் கருமேகங்கள் சூழ்ந்தபடி தொடரும் மழை… இரவு முதல் காலை வரை 50.18 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு… August 11, 2025 Hari haran https://youtu.be/wdTj0jhMdNM
திருவாரூர் திருவாரூரில் தொடர்ந்து நகராட்சி வார்டு வாரியாக நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களை பதிவு செய்தனர் … உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களு க்கான சான்றுகளை மாவட்ட ஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் பயனாளிகளுக்கு வழங்கினர் … August 11, 2025 Hari haran https://youtu.be/qhMNdobve5g
திருவாரூர் திருவாரூர் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் உயர்மருத்துவ சேவை முகாம் மாற்றுத்திறனாளிகள் , கர்ப்பிணிகள் , முதியவர்கள் முதல் சிறியவர் வரை பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர் … August 10, 2025 Hari haran https://youtu.be/eVSTlX7jCgA
திருவாரூர் 1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆடி பௌர்ணமி முன்னிட்டு திருவாரூர் மாவட்ட வருவாய்த் துறையினர் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் பெரிய கோவில் முன்பு நடைபெற்றது … August 9, 2025 Hari haran https://youtu.be/JrcyjcoKXrs
திருவாரூர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மறைந்த மாலை 6.10 மணியளவில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் நற்பணி அறக்கட்டளை சார்பில் புகழஞ்சலி … மடப்புரம் பகுதி வழியாக சென்ற பாடல்ஆசிரியர் கவிஞர் யுகபாரதி கலைஞர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை … August 8, 2025 Hari haran https://youtu.be/5Yqhl6GJuco
திருவாரூர் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் தொன்மை பற்றி கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே கவிஞர்.யுகபாரதி பேச்சு … August 8, 2025 Hari haran https://youtu.be/KTbeKPD42gc
திருவாரூர் இரவுநேரம் கூகுள் மீட் நடத்துவதை கண்டித்தும் , தினசரி காலை 8:30 மணிக்கு நடத்தப்படும் ஒயர்லெஸ் ஆய்வுக்கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் சமையல்செய்து விடிய விடிய காத்திருப்பு போராட்டம் … August 8, 2025 Hari haran https://youtu.be/fBgTIziG00Q
திருவாரூர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மறைந்த மாலை 6.10 மணியளவில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் நற்பணி அறக்கட்டளை சார்பில் புகழஞ்சலி … மடப்புரம் பகுதி வழியாக சென்ற பாடல்ஆசிரியர் கவிஞர் யுகபாரதி கலைஞர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை … August 8, 2025 Hari haran https://youtu.be/ywTvr30N7m8