திருவாரூர் திருவாரூரில் முஸ்லிம் ஊர் உறவின்முறை ஜமாத் நடத்தும் சமூக நல்லிணக்க இலவச பொதுமருத்துவ முகாமில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர் … July 27, 2025 Hari haran https://youtu.be/PA0G_X_CNPs
திருவாரூர் சம வேலைக்கு சமஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் திருவாரூரில் உண்ணாவிரத போராட்டம் … July 26, 2025 Hari haran https://youtu.be/AuIRuJafA88
திருவாரூர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , முதன்மைச்செயலாளர் துரை.வைகோ பற்றி அவதூறாக பேசிவரும் நாஞ்சில் சம்பத் வல்லம்பசீர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதிமுகவினர் புகார் மனு … July 25, 2025 Hari haran https://youtu.be/A09OaOe76_s
திருவாரூர் ஊதியகுழுவின் பரிந்துரையில் இருந்து ஓய்வூதியர்களை நீக்கிவைக்கும் நிதிமசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மத்திய , மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் திருவாரூரில் தப்பு அடித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் … July 25, 2025 Hari haran https://youtu.be/UqdyWWAYMX8
திருவாரூர் 700 க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மருந்தாளுனர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் … July 25, 2025 Hari haran https://youtu.be/uPEohNttvHU
திருவாரூர் திருவாரூர் ஊராட்சிபகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்டஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு பதிவு செய்யப்பட்ட மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி னர் … July 23, 2025 Hari haran https://youtu.be/OXT9botmibM
திருவாரூர் திருவாரூரில் ஏஐடியுசி – ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சங்கத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி நூதனமுறையில் சோத்துசட்டியுடன் காத்திருப்பு போராட்டம் … July 23, 2025 Hari haran https://youtu.be/TmQ2rEkw8Hc
திருவாரூர் திருவாரூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கைகள் வலியுறுத்தி கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் … July 22, 2025 Hari haran https://youtu.be/BylJN8AU6Nk
திருவாரூர் முத்துப்பேட்டை அருகே பாண்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 123-பிறந்தநாள்விழா … காமராஜரின் பேத்தி காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் கமலிகாகாமராஜ் கலந்துகொண்டு மாணவ ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார் … July 21, 2025 Hari haran https://youtu.be/306b5ivPJrc
திருவாரூர் ஈரஉள்ளம் அமைப்பு சார்பில் அவசரஊர்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் விழா நடைபெற்றது… நாம் சம்பாதிக்கும் பணத்தில் கால்பங்கு சேவைசெய்யும் பயன்பாட்டில் இருந்தால் தானமும், தர்மமும் – குடும்பத்தையும், தலைமுறையும் நன்றாக வைத்திருக்கும் என அவசர ஊர்தி வழங்கி தொடங்கிவைத்த முனைவர் சரண்யாஜெயக்குமார் பேட்டி …. July 20, 2025 Hari haran https://youtu.be/zO3O2RsWI78