தஞ்சாவூர் திருவாரூர் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உளவுப்பிரிவு ஐஜி ஆகியோர் மீது விசாரணை தேவை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு பேட்டி, தன்னிச்சையாக பேட்டி கொடுத்த சுந்தரேசன் கூறுவது எல்லாம் உண்மை அல்ல, அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி July 18, 2025 Hari haran https://youtu.be/srZS7ryEH9A
திருவாரூர் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் ஆசிரியர்கள் ஏராளமானோர் மறியல் போராட்டம் … July 17, 2025 Hari haran https://youtu.be/F37mU5xK04A
திருவாரூர் திருவாரூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி கட்சியினருடன் இணைந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழாரம் சூட்டினார் …. July 15, 2025 Hari haran https://youtu.be/AScPGwGEaPg
திருவாரூர் திருவாரூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினர் அரசு ஊழியர் சங்க மாநில ,மாவட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் , July 15, 2025 Hari haran https://youtu.be/nO6d_2J8G10
திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஊராட்சி அலுவலகப்பணிக்கு புதிய வாகனத்தை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் வழங்கினர் … July 14, 2025 Hari haran https://youtu.be/nV5Tb-ct3vY
திருவாரூர் திருவாரூரில் திமுக மாவட்ட கழக செயல்வீரர் கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடைப்பெற்றது… திருவாரூருக்கு வருகைதந்து நலத்திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தீர்மானம் … July 14, 2025 Hari haran https://youtu.be/Q9n6RomPtdw
திருவாரூர் இனவெறி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசை கண்டித்து திருவாரூரில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் … July 12, 2025 Hari haran https://youtu.be/DAMYfoh3E-I
திருவாரூர் திருவாரூரில் உள்ள தனியார்பள்ளி தேர்வுமையத்தில் குரூப் 4 தேர்வு நடைபெறுவதை மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன் பார்வையிட்டார்… July 12, 2025 Hari haran https://youtu.be/uFKNSLhRkfk
திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 23 ஆயிரத்து 980 பேர் தேர்வு எழுதுகின்றனர் , இதில் திருவாரூர் தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வை நேரம் தவறி தேர்வுஎழுத வந்த தேர்வாளர்கள் நேரத்தை தவற விட்டதால் பரிதவிப்பு .. July 12, 2025 Hari haran https://youtu.be/C6wvkPUeTvU
திருவாரூர் திருவாரூரில் தூய்மை விழிப்புணர்வு நடைபயணம் … கல்லூரி மாணவ மாணவிகள் பதாகைகள் ஏந்தி தூய்மை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் … வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்வேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்பு… July 12, 2025 Hari haran https://youtu.be/Wob7kYtXeXM