Category: திருவாரூர்

திருவாரூர்மாவட்டத்தில் 1297 குழுக்களில் உள்ள 13 ஆயிரத்து 142 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொழில்முனைய பயன்பெறும் வகையில் ரூபாய் 110 கோடியே 7 லட்சம் கடன்உதவிகளை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் , தாட்கோதலைவர் ஆகியோர் வழங்கினர்

https://youtu.be/LbCYvBqRi0M?si=Hp6c8_jKrhvtzlqT Oplus_131072

தமிழ்நாடுமுதலமைச்சரின் அன்பு கரங்கள் திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களை இழந்த 98 குழந்தைகளுக்கு கல்விபடிப்பு பயல மாதம் 2 ஆயிரம் ரூபாய் பெறும் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் நாடாளுமன்றஉறுப்பினர், தாட்கோ தலைவர் ஆகியோர் வழங்கினர்

https://youtu.be/AhEvhfqxLQI?si=p4vw4b0ElXLhCmU3 Oplus_131072

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூபாய் 12.50 லட்சம் பண மோசடிசெய்த  வட்டாட்சியர் மற்றும் இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுத்து  பணத்தை மீட்டுதரகோரி  திருவாரூர்மாவட்டஆட்சியரிடம்  பாதிக்கப்பட்டவர் மனு

https://youtu.be/P4XxHG-Hz_U?si=_QDDCY1a8Xcsyg_f Oplus_131072

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை திமுக திருவாரூர் மாவட்டம் சார்பில் அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் … மேலும் திமுக மாவட்டசெயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ தலைமையில் கட்சியினர் தமிழ்நாட்டை தலையை குனியவிடமாட்டேன் என உறுதி ஏற்றனர்

https://youtu.be/hsHOcdDo5G0

பாசிச பாஜக அரசிடமிருந்து தமிழகத்தில் உரிமையை மீட்கவேண்டும் , தமிழகத்தை புறக்கணிக்க விடமாட்டோம் என அனைத்து வாக்குச்சாவடிகளின் முன்பு உறுதி ஏற்கும் விதமாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் நிகழ்வுகள் நடைபெறும் என திருவாரூரில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ பேட்டி …

https://youtu.be/0Jwvh-mvS-8

தனது சொந்தஇடத்தில் கட்டப்பட்ட அரசு அங்கன்வாடி மைய கட்டிடத்தினை அகற்ற வழக்குத்தொடுத்தவர் திருவாரூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலத்தை நீதிபதிகள் முன்பு தானமாக வழங்கினார் …

https://youtu.be/XU64--m9tJA

திருவாரூர் நகரப்பகுதியில் உங்களுடன்ஸ்டாலின் முகாம் நடைபெற்றதை திருவாரூர்மாவட்ட ஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் பார்வையிட்டு பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்ட சான்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினர் …

https://youtu.be/cbS_0zURBh8

You missed