Category: திருவாரூர்

திருவாரூர் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் தனிநபர் கோவில் இடத்தில் வாடகை பாக்கி ரூபாய் 31 லட்சம் தராததால் அறநிலைத்துறை தீர்ப்பின்படி இடத்தைமீட்டு கோவிலுக்கு சொந்தமானது என்று பெயர்பலகை வைத்தனர் … பல வருடங்களாக வைத்திருந்த தொழில்நிறுவனத்தை அறநிலைத்துறையினர் பூட்டியதால் தனிநபர் பரிதவிப்பு …

https://youtu.be/0YmJP75454Y

திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் உங்களுடன்ஸ்டாலின் முகாம் … உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களின் சான்றுகளை பயனாளிகளுக்கு வருவாய்த்துறையினர் வழங்கினர் …

https://youtu.be/YVx3iSJkdxE

பீகாரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் , தமிழ்நாட்டிலும் தவறுகள் நடக்கிறது , இவை எல்லாவற்றையும் தேர்தல்ஆணையமும் , நீதியரசரும் சரிசெய்யவேண்டும் என திருவாரூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் பேட்டி …

https://youtu.be/KbT-jIJWVzs

டாஸ்மாக் கடைகளில் விற்பனையின்போது ரொக்க பணத்திற்கு பதிலாக பிஓஎஸ் மூலம் பணமில்லா பரிவர்த்தனை செய்ய இலக்கு வைத்து நிர்பந்தபடுத்தகூடாது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/I9GfI-yHIJE

திருவாரூரில் மாநிலஅளவிலான (கொரியன்கராத்தே ) டேக்வாண்டோ 3 நாள் நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் 2025 டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் வின்னர்கோப்பை சேலம் மாவட்டம் வென்றது

https://youtu.be/L_ysWtYE4rw

2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கின்றதோ, அவர்கள் தான் ஆட்சியை பிடிப்பார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் திருவாரூரில் சுற்றுப்பயணத்தின் போது பேச்சு …

https://youtu.be/XkoUvmigxdI

இந்தியாவை பாதுகாக்கும் ஒரே இயக்கம் காங்கிரஸ் இயக்கம் என திருவாரூர் அருகே எரவாஞ்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு …

https://youtu.be/Hr0MEvBZX9k

திருவாரூரில் மாநிலஅளவிலான (கொரியன்கராத்தே ) டேக்வாண்டோ விளையாட்டுப்போட்டி … வீரர்கள் வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு … வெற்றி பெறுபவர் தேசியஅளவில் தேர்வு செய்யப்படுவர் …

https://youtu.be/Eu2xn2Q-owQ

தமிழ்நாடுமுதலமைச்சர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தைபெரியாரின் உருவப்படத்தை திறந்துவைத்து சுயமரியாதை இயக்க மரபுகள் மாநாட்டில் பெரியார் பற்றி சிறப்புரையாற்றியதை திருவாரூரில் பொதுமக்கள் , திமுகவினர் எல்இடி திரையில் பார்வையிட்டனர் …

https://youtu.be/q5V6OU9Quu4

You missed