Category: திருவாரூர்

கோழி உற்பத்தி விவசாயிகளுக்காக போராடிய தமிழக விவசாயிகள் நலபாதுகாப்பு சங்க மாநிலநிறுவனரை கைது செய்ததை கண்டித்து விடுதலை செய்ய கோரியும் திருவாரூரில் விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/GqR5TcS1YwE

காணும் பொங்கலையொட்டி திருவாரூர் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் உணவு பரிமாறி கொண்டாடினர் … மேலும் ஆரூரன் விளையாட்டு கழகம் சார்பாக ரேக்ளா குதிரை போட்டி நீச்சல் போட்டி கோலபோட்டி, சைக்கிள் போட்டி என விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது …

https://youtu.be/r6u-rVG5PCY

10 ஆண்டுகளுக்கு மேலாக சரிவர சாலைவசதி இல்லாததால் ஆர்விஎல் . நகர் குடியிருப்போர் நலசங்கத்தினர் தமிழ்நாடுமுதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்ககோரி பிளக்ஸ் போர்டு வைத்து நூதன முறையில் கோரிக்கை வலியுறுத்தல் …

https://youtu.be/FVYx5Zcxe3A

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 109 வது பிறந்தநாள்விழா வில் கலந்து கொண்ட அதிமுக திருவாரூர் மாவட்டசெயலாளரும் இரா. காமராஜ் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பேட்டி …

https://youtu.be/mtf9mrHKMzg

திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் , வீராங்கனைகளுக்கு பரிசுதொகை , கோப்பைகளை திருவாரூர் திமுக மாவட்டசெயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ வழங்கி பாராட்டு …

https://youtu.be/LfHHGuGYnVw

தமிழ்நாடு உணவுதுறைஅமைச்சர் , நிர்வாக இயக்குனர் வாக்குறுதி அளித்தபடி விரைவில் பணிநிரத்தரம் செய்யவேண்டும் என வலியுருத்தி திருவாரூர்மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து தொழிற்சங்க பருவகால பணியாளர்கள் திருவாரூரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/sF7Ntrq_bK4

திருவாரூர் அருகே செம்மங்குடி கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் திருவாரூர்மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கினார் …

https://youtu.be/7x3uKS-q0ag

You missed