Category: புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் அரசு பள்ளியில் படித்து 7.5% இட ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த மாணவர்கள் Ex அமைச்சர் Dr.விஜயபாஸ்கர் MLA – வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

https://youtu.be/hn6kc3lXWTw

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மரமடக்கி கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்.

https://youtu.be/Cd8E1xJufpo

கண்மூடித்தனமாக நாம் எதையும் எதிர்க்கவில்லை மொழி சார்ந்து நம்முடைய கலாச்சாரத்தை மாற்றுவது தொடர்பாக ஏதாவது கொண்டு வந்தால் கட்டாயமாக நாம் எதிர்ப்போம் உதாரணத்திற்கு குலக்கல்வி முறையை கொண்டு வந்தால் நாம் ஏற்க முடியாது அன்பில் மகேஷ் பொய்யா மொழி – புதுக்கோட்டை யில் பேட்டி

https://youtu.be/CGBkBKNf2B4

வடக்கு வானக்கன் காடு பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்காவிட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்

https://youtu.be/WZcgveCk2QI

அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு பெற்ற மாணவ மாணவிகளை அவரது இல்லத்தில் சந்தித்து பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் புதுக்கோட்டை MLA Dr. முத்துராஜா

https://youtu.be/VJ_29dAm9gE

நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவில் கேரம் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற தனது சொந்த ஊருக்கு வந்த வீரருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த கிராம மக்கள்* .

https://youtu.be/OX2IgOuIo_g

உங்களுடன் ஸ்டாலின் மீமிசல் அருகில் நாட்டானி புரசக்குடிஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் கூடலூர் முத்து ஆவுடையார் கோவில் ஒன்றிய ஆணையர் மற்றும் வருவாய் துறை இனர் மற்றும் பல்வேறு அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்

https://youtu.be/LuqQKIpVwug

You missed