Category: புதுக்கோட்டை

மறைந்த கேரளா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவிற்கு வீரவணக்கம் செலுத்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்பு

https://youtu.be/FS1xoryEn9o

இன்று சமூக வலைதள பக்கங்களில் ஆபாச காட்சிகளை நீக்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிரணி சார்பாக கையில் விளக்கமாறுடன் ஆபாச காட்சி புகைப்படங்களை ஏந்தி புதுக்கோட்டை சைபர் க்ரைம் அலுவலகத்தில் புகார் மனுவை கொடுத்தோம்.

https://youtu.be/Zo1KDH40Z0I

புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் தமிழக மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் மேற்கொண்டு சுற்றுப்பயணம் மக்களிடையே வரவேற்பு பெற்று இருப்பதாகவும் அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு மாவட்டதில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மாநாடு நடத்த இருப்பதாக பெருமிதத்தோடு தெரிவித்தார் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

https://youtu.be/TgWMWzu-zmA

பழங்குடியின இளைஞர் ரஞ்சித் கொலை விவகாரத்தில் நடைபெற்ற விவரங்கள் என்ன என்பதும் காவல்துறையினர் முழுமையாக விசாரிக்கவில்லை எனவும் தமிழக முழுவதுமே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் எதிராக காவல்துறையினர் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதாக பரபரப்பான விவரங்களை செய்தியாளர்களிடம் எடுத்துக் கூறினார் மனவேங்கையில் கட்சியின் மாநில தலைவர் இரணியன்

https://youtu.be/CfkUBFR5vlc

அதிமுக கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார வருகையை ஒட்டி அறந்தாங்கி பகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பறக்கும் பலூன் மூலமாக வரவேற்பு விளம்பரம் அளித்த அதிமுக நிர்வாகியின் செயலால் பரபரப்பு…

https://youtu.be/mfUL3j0EtsI

அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினரின் சிசிடிவி காட்சி வெளியீடு வியாபாரிகள் அதிர்ப்தி ஓரணி தமிழ்நாடு பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள். திமுக ஆட்சியின் மீது வெறுப்பில் இருந்த மளிகை கடை ஓனர் போஸ்டரை கிழித்ததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

https://youtu.be/v9YlpqnYTTY

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் புதிய பணிகளை துவக்கி வைத்தும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டின் நிகழ்வு பங்கேற்றார் புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா

https://youtu.be/8JMMmXiXvu8

You missed