தமிழ்நாட்டில் பெப்சி கொக்கோகோலா போன்ற அந்நிய நிறுவனங்களில் குளிர்பானங்கள் விற்பனை செய்வதை நிறுத்துவதற்கு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அது நடைமுறைக்கு வரும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
https://youtu.be/B3HDPUEL1-8?si=2K1T3pmEPC4MSUsj
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
https://youtu.be/nKpHGf8fEzo