Category: புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் முழுவதும் குளிர் ஊட்டப்பட்ட வசதி கொண்ட உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் திறந்து வைத்தனர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றது

https://youtu.be/jvVS0o2aRmw

ஆந்திராவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர்.கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு..

https://youtu.be/Y2UQ6_ZkaaA

புதுக்கோட்டை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நில மதிப்பை தமிழக அரசு உயர்த்தியதை வாபஸ் பெற வேண்டும் புதுக்கோட்டை மாவட்ட ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்கத்தினர் கோரிக்கை

https://youtu.be/mnGbisv0xuo

ஏழை எளிய பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை மாவட்ட நிர்வாகம் பூர்த்தி செய்து தராவிட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் மாவட்ட செயலாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

https://youtu.be/z1Zm5jv5U-w

புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையரை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தமிழர் தேசம் கட்சியின் புதுக்கோட்டை மாநகர மாவட்ட செயலாளர் காசிநாதன் எச்சரிக்கை

https://youtu.be/td8KKdyoYVU

You missed