புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் நடைபெற்ற 3ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் July 12, 2025 Hari haran https://youtu.be/pXcFAVhPQCU
புதுக்கோட்டை தமிழக முதலமைச்சரின் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் எடுத்துக் கூறினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா July 12, 2025 Hari haran https://youtu.be/84GLC6he7mQ
புதுக்கோட்டை அறந்தாங்கி வீரமாகாளியம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் விழா- ஏராளமானோர் பூத்தட்டு எடுத்து வழிபாடு July 12, 2025 Hari haran https://youtu.be/J9cUu-2oJyU
புதுக்கோட்டை புதுக்கோட்டை கலைஞர் பூங்காவில் மூன்று நாட்கள் மாநில அளவிலான ரோலர் ஹாக்கி மற்றும் இன்லைன் ஹாக்கி போட்டியில் 57 அணிகள் பங்கேற்றுள்ளன July 11, 2025 Hari haran https://youtu.be/wQvfBk8M0JM
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, தீத்தானிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு தண்ணீர் வசதி வேண்டியும், சாலை வசதி வேண்டியும், குளம் தூர்வார வேண்டியும், பலமுறை அரசு உயர்நிலைகளும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் எதிரில் நீளம் பண்பாட்டு மையம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் உண்ணா நிலை போராட்டம் July 11, 2025 Hari haran https://youtu.be/q6YKIJYTZbo
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்த சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ANS ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார் July 11, 2025 Hari haran https://youtu.be/1lJqb9_3VsE
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசலில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் July 10, 2025 Hari haran https://youtu.be/TR72jUKVbUU
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட ஐடி விங் சார்பில் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமை நடைபெற்றது July 10, 2025 Hari haran https://youtu.be/LYoh8mcCpJE
புதுக்கோட்டை புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புவனேஸ்வரி ஜகந் மாதா ஆலயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் மற்றும் 400 கிலோ மலர்களால் மலர் அர்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். July 9, 2025 Hari haran https://youtu.be/qsvrIAhATVM
புதுக்கோட்டை தேர்தலில் அவர் அவர்கள் பணியை அவரவர்கள் செய்வார்கள் தான். ஆனால் வெற்றியடையப்போவது நாங்கள்தான் புதுக்கோட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு பேட்டி. July 8, 2025 Hari haran https://youtu.be/vktwnIPKi2M