விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது July 24, 2025 Hari haran https://youtu.be/vbI1l0Jm8l4
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. July 21, 2025 Hari haran https://youtu.be/djwyQjf1VFY
விழுப்புரம் செஞ்சி அருகே நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு July 21, 2025 Hari haran https://youtu.be/hLCLCfH9_Lk
விழுப்புரம் செஞ்சி மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ! July 18, 2025 Hari haran https://youtu.be/zle1e3LstYo
விழுப்புரம் செஞ்சி வட்ட நாடார் ஐக்கிய சங்கத்தின் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.* July 17, 2025 Hari haran https://youtu.be/U1bx6KK3IlI
விழுப்புரம் செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செஞ்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது……. July 13, 2025 Hari haran https://youtu.be/uHHoHp9DFYI
விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. July 10, 2025 Hari haran https://youtu.be/C9B7zUrb_-c
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றியம் ஊரணித் தாங்கள் ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. July 10, 2025 Hari haran https://youtu.be/Cv7wssrnbbA
விழுப்புரம் கன்னலம் கிராமத்தில் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். July 8, 2025 Hari haran https://youtu.be/9iMeqahQ7CY
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தமிழகத்தில் வேளாண்மை உரிமை மின்சார இணைப்பைப் பெற்றுள்ள ஒவ்வொரு விவசாயரும் ஆண்டுதோறும் சராசரியாக ரூ.1,10,000 வரை மின்சாரம் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த உரிமையைப் பெற 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் 59 உழவர் போராளிகள் உயிர்தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது. July 6, 2025 Hari haran https://youtu.be/So93FOb8lFY