Category: மதுரை

தேமுதிகவில் இருப்பவர்கள் கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக, அமைச்சரவையிலும் இடம் பெறுவார்கள் – தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் – மதுரையில் நடைபெற்ற தே.மு.தி.க பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

https://youtu.be/xCo8X9Gaz-0

பாஜக எங்களின் கொள்கை எதிரி , பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியோடும் நாங்கள் கூட்டணி வைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. டி வி கே மாநில இணை பொது செயலாளர் சிடி நிர்மல் குமார் மதுரையில் பேட்டி

https://youtu.be/mSsOjufCezQ

நவம்பர் 21ஆம் தேதி வெளியாகியுள்ள மிடில் கிளாஸ் திரைப்படம் ரசிகர்களை சந்தித்து மிமிக்கிரி செய்து உற்சாகப்படுத்திய திரைப்பட குழுவினர் – ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க விஜயகாந்த் அஜித் குரலில் மிமிக்ரி செய்த நடிகர்

https://youtu.be/JR3IQBmaaWY

மேகதாதுவில் குறுக்கே கட்டினால் தமிழகம் பாலை வனமாக மாறிவிடும் முல்லைப் பெரியாறு ,காவேரியை தொடர்ந்து மௌனத்தை முதலமைச்சர் கடைபிடிப்பது ஏன் ?பீகாரை போல தமிழகத்திற்கும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

https://youtu.be/27ZLydjh4fc

கபடி வீரர்களுக்கு இலக்கும், ஒழுக்கம் தான் முக்கியம் அது இரண்டும் இருந்தால் நம்மளுக்கு உதவ நிறைய பேர் இருக்கிறார்கள் – சக கபடி வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்த கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி

https://youtu.be/ZDCdjQBsHOw

You missed