Category: மதுரை

நூறு வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பில் ஏற்பட்ட பலகோடி ரூபாய் மோசடியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் சார்பில் இன்று புதூர் பேருந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/n4jCSmSwy6k

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; குற்றத்தை ஒப்புக்கொள்ளமாறு கைதிகளுக்கு சிறையில் சித்ரவதை : சீமான் பேட்டி

https://youtu.be/PhjV9qDs65A

நடிகர் சிம்புக்கு எப்போது திருமணம்? மதுரையில் நடிகர் சிவா பதில் 90ஸ் கிட்ஸ் அப்பா வேற, 2கே கிட்ஸ் அப்பா வேற: இயக்குநர் ராம் மதுரையில் பேட்டி குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவ் என கூறுவது வன்முறை: பறந்து போ படக்குழு செய்தியாளர் சந்திப்பு

https://youtu.be/CiGscHd_w2I

You missed