Category: செங்கல்பட்டு

அச்சிறுப்பாக்கத்தில் இளங்கிளி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு இளங்கிளி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

https://youtu.be/vJFsjnGeD4o

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரம் கள்ளபிரான் ஒன்றியத்தில் சென்னை டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொலீரோ வண்டி வண்டி நியூட்டன் ஆகும்போது பிரேக் பிடிக்கும்போது வண்டி கவிழ்ந்ததுவிபத்துக்குள்ளானது அரசு பேரூந்து பின்பக்கம் மோதியதில் நல்லவேளையாக 60 பேரூந்து பயணிகள் உயிர் தப்பினர் பொலீரோ வண்டி ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்

https://youtu.be/W6scuojTc5o

மாவட்ட அளவிலான கைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சீருடைகள் வழங்கி கௌரவித்த அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தையூர் எஸ் குமரவேல்

https://youtu.be/Qbd7Yd4vaog

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் மருவத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது

https://youtu.be/AcsfsA50yNY

மதுராந்தகம் நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நகர செயலாளர், கவுன்சிலர். குமார், நகர மன்ற தலைவர் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தார்.

https://youtu.be/Fa1GCLuKxZ8

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிறப்புநிலை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இரண்டாம் கட்டமாக செயல் அலுவலர் லதா தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

https://youtu.be/0C2iVFtg-o8

You missed